குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

வங்கத்தில் இதற்கு முன்பு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று யாரும் கூறி, ஒருபோதும் நான் கேட்டதில்லை. ஆனால், இது மக்களை அடித்து, தாக்குவதற்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது....